Asserting that America and its diplomacy are back, US President Joe Biden on Thursday said his administration will repair the relationship with allies and engage with the world once again.<br /><br />அமெரிக்கா மீண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அதிபர் பைடன், தனது கூட்டணி நாடுகளுடனான உறவை அமெரிக்கா புதுப்பித்துக்குள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.